Lyricssy

Lyricssy
Annanoda Pattu Lyrics

Share this post :

Facebook
Twitter
LinkedIn
Pinterest

Annanoda Pattu Song Info

Song:           Annanoda Pattu Lyrics
Artists:        KKChinnaponnuSujathaKarthik
Movie:           Chandramukhi
Released:    2005

 

Annanoda Pattu Lyrics

வாழ்த்துறேன் வாழ்த்துறேன் வாரும் பெண்களுக்கு வாழ்த்துறேன்
பொண்ண பெத்த தாயாரே போதரமா கேட்டுறுங்க
மாப்பிள்ளைய பெத்தவக மனம் மங்கலமா கேட்டுறுங்க
சுண்ணாம்பு போல சுவிச்ச முகத்துக்கு

எங்க சூரியனர் வம்சம் எங்கெங்கே வச்சுச்சோ
வெத்தல போல சிரிச்ச முகத்துக்கே
எங்க சந்திரனார் வம்சம் எங்கெங்கோ வாச்சுச்சோ
அரே அரே அரே அரே அரே

ஓ ஓ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
போடு சக்கை போடு போடு போட்டா அளந்து போடுடா
நேத்து காற்றில் ஓடிப் போச்சு இன்றே வாழ்ந்து பாருடா

அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு

ஓ ஓ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
அ அ
அ அ
அ அ
அ அ

அன்பின் உறவாயிரு உண்மை மறவாதிரு
நூறு ஆண்டு வரை வாழ்வில் வளமாய் இரு
வலை பூப்போல வெட்கம் பாரு
மனசுக்குள்ளே தான் மத்தாப்பு
இரவில் இனிமைதான் தூக்கம் ஏது
மார்பில் தங்காது மாராப்பு

நீ அறியா விஷயம் ஓ
அது நாளை புரியும் ஓ
அவன் மூச்சுக்காற்றில் உன் சேலை எறியும்
ஓ கொக்கரக்கோ சேவல் ஒன்னு

கோழி கிட்ட மாட்டிக்கிட்டு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு

ஓ ஓ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
இப்புடுச்சூடு

உள்ளம் தெளிவாக வை எண்ணம் உயர்வாக வை
வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை
வேர்கள் இல்லாத மரமும் உண்டா சொந்தக்காலில் நீ நில்லேன்மா
நீ நின்னா பின்னாலே ஊரே கேட்கும் அதுக்குள் தம்பட்டம் கூடாதம்மா

கண் இமைக்கும் நொடியில் அட எதுவும் நடக்கும்
இது எனக்கு தெரியும் நாளை உனக்கும் புரியும்
ஹேய் அஞ்சுக்குள்ள நாலை வெய்
ஆளம் பார்த்து காலை வெய்

அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு

ஓ ஓ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
போடு சக்கை போடு போடு போட்டா அளந்து போடுடா
நேத்து காற்றில் ஓடிப் போச்சு இன்றே வாழ்ந்து பாருடா

அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
Featured Posts
Latest Posts
Categories

Subscribe our newsletter

Annanoda Pattu Lyrical Video